சென்னையின் 37 பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் மூடப்படுகின்றன: மாணவர்கள் போராட்டம்..!
சென்னை பல்கலையின் 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி வைத்துள்ளதை அடுத்து மாணவர்கள் போராட்டம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் 424 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்தாததை அடுத்து...