முகப்பரு தழும்புகள் மறைய வீட்டு வைத்தியம்

முகத்தில் உள்ள முகப்பருக்களை அகற்றிய பின்னரும் அதன் மூலமாக ஏற்பட்ட தழும்புகள் போகாமல் அப்படியே இருக்கும். மேலும் இந்த முகப்பரு தழும்புகள் கரும்புள்ளிகளாக(Dark Spots) மாறி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். இந்த முகப்பரு தழும்புகளை மறைய வைக்க வீட்டு வைத்திய குறிப்புகளைப்(Home remedies to remove Pimples) பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: முகப்பரு வராமல் தடுக்க வீட்டு மருத்துவம்

ரோஸ் வாட்டர்
முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவி நன்றாக சுத்தம் செய்த பின்னர் ரோஸ் வாட்டரை(Rose Water) பஞ்சில் நனைத்து முகப்பரு தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வந்தால் முகப்பரு தழும்புகள் நீங்கும்.
தக்காளி சாறு
தக்காளி சாறை பஞ்சில் நனைத்து முகப்பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்கலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் வந்தால் முகப்பரு தழும்புகள் நீங்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையை சாறு பிழிந்து பஞ்சில் நனைத்து முகப்பரு தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு தழும்புகள் நீங்கும்.
வைட்டமின் E Oil
வைட்டமின் E Oil Capsule அனைத்து மெடிக்கல் கடைகளில் கிடைக்கும். இந்த Capsule வாங்கி முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால் முகப்பரு தழும்புகள் நீங்கும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாற்றை பஞ்சில் நனைத்து முகப்பரு தழும்புகள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகப்பரு தழும்புகள் நீங்கும்.

இதையும் படிங்க: முகத்தில் உள்ள கரும்புள்ளியைப் போக்க வீட்டு வைத்தியம்

மேற்கண்ட வீட்டு வைத்திய குறிப்புகளைப் பயன்படுத்தி முகப்பரு தழும்புகளை (Home remedies to remove Pimples) நீக்கலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment