Home Child Care Tips மார்பகத்தில் பால் கட்டுவதை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

மார்பகத்தில் பால் கட்டுவதை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

0
176
Blocked ducts during Breastfeeding
Blocked ducts during Breastfeeding | மார்பகத்தில் பால் கட்டுவதை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

Blocked ducts during Breastfeeding | மார்பகத்தில் பால் கட்டுதல்

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் கட்டுதல் (Blocked ducts during Breastfeeding) என்பது இயல்பான விஷயம்தான். ஆனால் ஒரு சில தாய்மார்களுக்கு மார்பகத்தில் பால் கட்டுவதால் வலி கூட ஏற்படும். வலி இருந்தால் குழந்தைக்கு சரியாக பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். மார்பகத்தில் தாய்ப்பால் கட்டுவதை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகளை தெரிந்து வைத்துக் கொண்டால் பால் கட்டினாலும் அதனை சரிசெய்து விடலாம். இந்த வீட்டு வைத்திய முறைகள் நல்ல பலன் தரக்கூடியவை. மேலும் இதை மேற்கொள்ளும் பொழுது வலியும் இருக்காது.

இதையும் படிங்க: குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

மார்பகத்தில் பால் கட்டுவதை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

Back

1. விரல்களை கொண்டு தடவுதல்

மார்பகத்தில் தாய்ப்பால் கட்டி இருந்தால் அல்லது லேசாக வீங்கி இருந்தால், விரல்களைக் கொண்டு தடவி சரி செய்ய வேண்டும். தாய்ப்பால் கட்டி இருந்தால் மார்பகம் சற்று கனமாக இருக்கும். கனமான மார்பகத்தை விரல்கள் கொண்டு மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றலாம்.

Back

No comments

Leave a reply

Please enter your comment!
Please enter your name here